September 16 , 2021
1167 days
567
- சூரிய ஆற்றுலூட்டப்பட்ட பம்புகளை (குழாய்) பொருத்திய முதல் மாநிலமாக ஹரியானா மாறியுள்ளது.
- இத்திட்டத்தின் கீழ், அம்மாநிலத்தில் 75% மானியத்துடன் சூரியசக்தி பம்புகள் பொருத்தப் பட்டு வருகின்றன.
- இவற்றை நீர்ப்பாசன வசதிக்காக மட்டுமே விவசாயிகள் நிறுவ முடியும்.
Post Views:
567