May 16 , 2020
1658 days
743
- கோவிட் – 19 நோய்த் தொற்றிற்காக PM CARES நிதியிலிருந்து ரூ.3100 கோடியானது ஒதுக்கப் பட்டுள்ளது.
- இது பிரதமரால் நிர்வகிக்கப் படுகின்றது.
- இதன் மற்ற உறுப்பினர்கள் உள்துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோராவர்.
- இந்தியாவின் தலைமைக் கணக்குப் பதிவாளர் இந்த நிதியைத் தணிக்கை செய்ய அனுமதிக்கப் படுவதில்லை.
- தணிக்கை நோக்கத்திற்காக இந்த அறக்கட்டளை உறுப்பினர்களால் தனிச்சுதந்திர தணிக்கையாளர்கள் அதற்கு நியமிக்கப் படுகின்றனர்.
- இந்த நிதியானது நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து நன்கொடையாக வசூலிக்கப் படுகின்றது.
Post Views:
743