TNPSC Thervupettagam
November 15 , 2020 1345 days 872 0
  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகமானது PM-KUSUM இலக்கை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் 30.8 ஜிகாவாட் (25.7 ஜிகாவாட்டிலிருந்து) சூரிய மின்சக்தியை அடைய வேண்டும் என்பது இந்தத் திட்டத்தின் புதிய இலக்காக மேம்படுத்தப் பட்டுள்ளது.
  • விவசாயிகளுக்கு சூரிய ஆற்றலால் இயங்கும் பம்புகள் மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ உதவும் வகையில் இந்தத் திட்டம் தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்