TNPSC Thervupettagam
May 28 , 2024 51 days 201 0
  • தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் (TANGEDCO) ஆனது PM - KUSUM திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
  • சூரிய சக்தியில் இயங்கும் நீரேற்றி அமைப்புகளை நிறுவ விவசாயிகளை மிக நன்கு ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.
  • மாநிலத்தில் 5,000 வேளாண் பயன்பாட்டு நீரேற்றி அமைப்புகளை நிறுவும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
  • மாநில மற்றும் மத்திய அரசுகள் இணைந்து இந்தத் திட்டத்திற்கான செலவில் 60 சதவீதத்தினை மானியமாக வழங்கும், மீதமுள்ள 40% செலவை விவசாயி ஏற்க வேண்டும்.
  • PM - KUSUM என்பது பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக்சா ஏவம் உத்தன் மஹாபியன் என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்