புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகமானது PM-KUSUM இலக்கை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் 30.8 ஜிகாவாட் (25.7 ஜிகாவாட்டிலிருந்து) சூரிய மின்சக்தியை அடைய வேண்டும் என்பது இந்தத் திட்டத்தின் புதிய இலக்காக மேம்படுத்தப் பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு சூரிய ஆற்றலால் இயங்கும் பம்புகள் மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ உதவும் வகையில் இந்தத் திட்டம் தொடங்கப் பட்டது.