PM POSHAN திட்டம் தொடர்ச்சி
October 2 , 2021
1151 days
633
- பள்ளிகளில் PM POSHAN திட்டத்தினைத் தொடர்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இத்திட்டமானது மத்திய அரசினால் நிதி வழங்கப்படும் ஒரு திட்டமாகும்.
- இத்திட்டமானது மேலும் 5 ஆண்டுகளுக்குச் செயல்படுத்தப்படும்.
- 2021-22 முதல் 2025-26 ஆம் ஆண்டு வரை இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
- அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இத்திட்டம் பயனளிக்கும்.
Post Views:
633