February 3 , 2023
815 days
856
- இந்திய அரசாங்கமானது, PM-PRANAM என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
- இது புவி மறுசீரமைப்பு, விழிப்புணர்வு, வளமாக்கல் மற்றும் மேம்பாடு ஆகியவற்றின் மேம்பாட்டிற்கான பிரதம மந்திரியின் திட்டம் என்பதைக் குறிக்கிறது.
- இந்தத் திட்டமானது, கோபர் தன் (GOBAR Dhan) திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தின் கீழ், உரங்களுக்கான மாற்றுப் பொருட்களை ஊக்குவிக்க அரசு திட்டம் போட்டுள்ளது.
- மேலும், இரசாயனங்களின் சீரான பயன்பாட்டை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைக்கச் செய்வதே இந்தத் திட்டத்தின் ஒரு முக்கிய நோக்கமாகும்.

Post Views:
856