TNPSC Thervupettagam

PM-PRANAM மற்றும் தங்க யூரியா திட்டங்கள்

July 3 , 2023 386 days 269 0
  • மாற்று வகை உரங்களை ஊக்குவிக்கவும், ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைக்கவும் மாநிலங்களை ஊக்குவிக்கும் வகையில் PM-PRANAM என்ற ஒரு புதியத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • PM-PRANAM, தங்க யூரியா மற்றும் இயற்கை உரத்திற்கான மானியம் உள்ளிட்டவை அரசாங்கத்தின் நிலையான விவசாயத்தை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றது.
  • இந்த முயற்சியில் மண் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய PM-PRANAM திட்டம் மற்றும் சல்பர் பூசப்பட்ட யூரியா (யூரியா தங்கம்) அறிமுகம் ஆகியவை அடங்கும்.
  • இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 242  ருபாய் நிலையான விலையில் 45 கிலோ உர மூட்டையானது கிடைப்பதை இது உறுதி செய்கிறது (வரிகள் மற்றும் வேம்புப் பூச்சு கட்டணங்கள் தவிர்த்து).
  • இந்த காலக்கட்டத்தில் யூரியா மானியத்திற்கான மொத்த செலவு ரூ.3.68 லட்சம் கோடி ருபாய் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்