TNPSC Thervupettagam

PM-SURAJ இணைய தளம்

March 20 , 2024 121 days 157 0
  • ‘பிரதான் மந்திரி சமாஜிக் உத்தன் மற்றும் ரோஸ்கர் ஆதாரித் ஜன்கல்யான்’ (PM-SURAJ) என்ற தேசிய இணைய தளம் ஆனது சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்த இணைய தளமானது, சமூகத்தின் விளிம்பு நிலைப் பிரிவினருக்கு கடன் உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இதைப் பயன்படுத்தி, சமூகத்தின் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்கள் கடன் திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கவும், தாங்கள் ஏற்கனவே பெற்றுள்ள அனைத்து கடன்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்