TNPSC Thervupettagam

PM SVANidhi திட்டம்

October 29 , 2023 266 days 173 0
  • மத்திய அரசானது, 2020 ஆம் ஆண்டில் தெருவோர வியாபாரிகளுக்காக PM SVANidhi என்ற சிறு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
  • இது 'உள்ளடக்கியத் தொழில்முனைவினை' ஊக்குவிக்க உதவியதோடு, அது ஒரு பாலினச் சமன்படுத்தல் நடவடிக்கை என நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தின் மூலம் பயன் பெற்ற சுமார் 75% பயனாளிகள் பொதுப் பிரிவு சாராத இதரப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  • மொத்தப் பயனாளிகளில் இதரப் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 44%, பட்டியலிடப்பட்ட சாதியினர்/பழங்குடியினர் 22% ஆவர்.
  • மொத்தப் பயனாளிகளில் 43% பெண்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்