பிரதான் மந்திரி ஜாதிய உன்னத் கிராம அபியான் திட்டமானது, பழங்குடியினச் சமூகங்களின் சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முன்னெடுப்பானது, பழங்குடியினர் பெரும்பான்மையான கிராமங்கள் மற்றும் இலட்சியமிகு மாவட்டங்களில் உள்ள பழங்குடியினக் குடும்பங்களுக்குத் திட்டத்தின் முழுப் பயனையும் அடையச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது 63,000 கிராமங்களில் உள்ள 5 கோடி பழங்குடி மக்களுக்குப் பயனளிக்கிறது.