2019 ஆம் ஆண்டில் நகர்ப்புறத்திற்கான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (Pradhan Mantri Awas Yojana Urban) என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டதில் இந்தியாவின் சிறந்த செயல்திறன் கொண்ட ஒன்றியப் பிரதேசத்திற்கான விருதைப் புதுச்சேரி பெற்று உள்ளது.
இந்த விருதுக்கு புதுச்சேரி இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.