TNPSC Thervupettagam
June 7 , 2019 1871 days 669 0
  • நிக்கேய் இந்தியாவின் உற்பத்தியாளர் கொள்முதல் மேலாளர் குறியீடானது ஏப்ரல் மாதத்தில் 51.8 ஆக அதிகரித்துள்ளது.
  • PMI ஆனது கடந்த 22 மாதங்களாக தொடர்ந்து 50 புள்ளிகளுக்கும் அதிகமாகவே உள்ளது.
  • 50க்கும் அதிகமாக உயர்ந்துள்ள இந்த புள்ளியானது PMI குறியீட்டில் உற்பத்தித் துறையின் விரிவாக்கத்தைக் குறிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்