TNPSC Thervupettagam

PMJAY – தமிழ்நாட்டின் கோரிக்கைகள்

July 8 , 2019 1969 days 767 0
  • ஆயுஷ்மான் பாரத்-பிரதம மந்திரி ஜன் ஆரோக்கியா திட்டத்தின் (Ayushman Bharat –Pradhan Mantri Jan Arogya Yojana- AB – PMJAY) கீழ் நிதிக் கோரிக்கை கோரப்பட்ட தொகையில் தமிழ்நாடானது இரண்டாம் இடத்தில் உள்ளது.
  • ஏறக்குறைய 641 கோடி ரூபாய்க்கான கோரிக்கையுடன் குஜராத் மாநிலம் பட்டியலின் முதலிடத்திலும் 399 கோடி ரூபாய்க்கான கோரிக்கையுடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் உள்ளது.
  • AB – PMJAY என்பது மத்திய அரசின் முதன்மை சுகாதாரத் திட்டமாகும்.
  • ஒட்டுமொத்த கோரிக்கைகளின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்