April 8 , 2025
11 days
60
- இந்திய அரசு ஆனது, பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) திட்டத்தின் கீழ் 55 கோடிக்கும் மேற்பட்ட ஜன் தன் கணக்குகளை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது,
- 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் PMJDY மூலம் தேசிய நிதி உள்ளடக்கத் திட்டம் (NMFI) தொடங்கப்பட்டது.
- வங்கிச் சேவை இல்லாத அனைத்து வயது வந்தோருக்கும் வங்கிக் கணக்கு அணுகலை வழங்குவதை PMJDY நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்கள் அரசாங்கத்தின் நேரடிப் பயன் பரிமாற்ற (DBT) அமைப்பு மூலம் நேரடியாக நிதியைப் பெறலாம்.

Post Views:
60