TNPSC Thervupettagam
January 3 , 2018 2390 days 934 0
  • அஸ்ஸாமி மற்றும் மணிப்பூரி மொழியிலான பிரதமர் அலுவலக இணையதளத்தின் பதிப்பு (PMO - Prime Minister’s Website) அண்மையில் துவங்கப்பட்டுள்ளது.
  • இரு மாநில மக்களின் தொடர் வேண்டுகோளுக்கு இணங்க தற்போது அஸ்ஸாமி மற்றும் மணிப்பூரி மொழியில் அணுகிடத்தக்க வகையில் பிரதமர் அலுவலக இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.
  • தமிழ்,  அஸ்ஸாமி,  பெங்காலி,  குஜராத்தி,  கன்னடா,  மலையாளம்,  மணிப்பூரி,  மராத்தி,  ஒடியா,  பஞ்சாபி,  தெலுங்கு போன்ற 11 பிராந்திய மொழிகள் உட்பட,  ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழி பதிப்புகள் சேர்ந்து மொத்தம் 13 மொழிகளின் பதிப்பில் பிரதமர் அலுவலக இணையதளம் இயங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்