TNPSC Thervupettagam

PMSMA திட்ட விரிவாக்கம்

August 10 , 2024 108 days 222 0
  • PMSMA மூலம் பாதுகாப்பான தாய்மையை உறுதி செய்வதற்கான முன்னெடுப்புகள் மற்றும் முன்னேற்றத்திற்கான நோக்குடன் ஒரு விரிவாக்கப்பட்ட PMSMA உத்தியானது சமீபத்தில் தொடங்கப்பட்டது.
  • பிரதான் மந்திரி சுரக்சித் மாத்ரித்வா அபியான் (PMSMA) திட்டம் ஆனது 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தினால் தொடங்கப் பட்டது.
  • ஒவ்வொரு மாதமும் 9 ஆம் தேதியன்று அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் உறுதியான, விரிவான மற்றும் தரமான பேறு காலத்திற்கு முந்தைய சிகிச்சையை இலவசமாக வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • PMSMA திட்டம் ஆனது, கர்ப்பத்தின் 2வது / 3வது மூன்று மாதங்களில் பெண்களுக்கு, நியமிக்கப் பட்ட அரசு சுகாதார மையங்களில் குறைந்தபட்ச செலவிலான பேறு காலத்திற்கு முந்தைய மருத்துவச் சேவைகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்