TNPSC Thervupettagam
April 11 , 2025 8 days 74 0
  • இஸ்ரோ நிறுவனத்தினால் விண்ணில் ஏவப்பட்ட PSLV-C60 (PSLV சுற்றுப்பாதை ஆய்வுப் பெட்டகம் - POEM-4) கலத்தின் மேல் நிலை (PS4) விண்வெளிப் பெட்டகமானது மிகவும் சமீபத்தில் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்தது.
  • இஸ்ரோவின் PSLV-C60 ஆனது, இரட்டை SPADEX செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவியது.
  • POEM-4 விண்கலமானது மொத்தம் 24 கருவிகளை (இஸ்ரோ நிறுவனத்தின் 14 கருவிகள் மற்றும் பல்வேறு அரசு சாரா நிறுவனங்களின் (NGE) 10 கருவிகள்) சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியது.
  • விண்வெளிக் குப்பைகளின் அதிகரிப்பினைக் கட்டுப்படுத்துவதற்கான இஸ்ரோவின் உறுதிப்பாட்டில் இது மற்றொரு சாதனையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்