பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட் பகுதிக்கு வெளியே உள்ள ஒரு பாறையில் சமஸ்கிருத கல்வெட்டு ஒன்றை இந்தியத் தொல்லியல் துறை கண்டறிந்து உள்ளது.
இது பிராமி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது; இது தோராயமாக கி.பி. 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் சமஸ்கிருதக் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவங்கள் இதற்கு முன்பும் பதிவாகியுள்ளன.