TNPSC Thervupettagam
June 23 , 2018 2249 days 696 0
  • ஸ்வீடனின் புகழ் பெற்ற இசைக்குழுவான மெட்டாலிக்கா, பெருமைமிகு போலார் இசைப் பரிசின் மூலம் கௌரவிக்கப்பட்டது.
  • அமெரிக்க கன உலோக இசைக்குழு லார்ஸ் யூல்ரிச் எனும்  முரசடிப்பவரால் தொடங்கப்பட்டது.

  • இந்த பன்னாட்டு பரிசானது 1989ஆம் ஆண்டு ஸ்டிக்கள் ஆண்டர்சன் - பாப் கதைகளின் மேலாளர் அபா என்பவரால் தொடங்கப்பட்டது மற்றும் இசைத்துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளை அங்கீகரிக்கிறது.
  • இப்பரிசானது ஒவ்வொரு வருடமும் ஒரு சமகாலத்தவர் மற்றும் ஒரு பாரம்பரிய இசைக் கலைஞருக்கு வழங்கப்படுகிறது.
  • இப்பரிசைப் பெற்ற முந்தைய வெற்றியாளர்கள் பால் மெக்கார்ட்னே, ரே சார்லஸ், ஜோனி மிட்ச்செல், பூரூஸ் ஸ்பிரிங் ஸ்டீன் மற்றும் ஸ்டீவ் வேண்டர் ஆகியோராவர்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்