TNPSC Thervupettagam

PR-126 நெல் ரகம்

November 3 , 2024 67 days 150 0
  • 2016 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குறுகிய சாகுபடி கால நெல் வகை PR-126 ஆனது பஞ்சாப் பகுதியில் பரவலாகப் பயிரிடப்படுகிறது.
  • குறுகிய வளர்ச்சி காலம், அதிக மகசூல், குறைந்தபட்சப் பூச்சிக் கொல்லி தெளிப்புத் தேவைகள் மற்றும் சிறந்த OTR ஆகியவற்றால் இந்த ரக நெல் ஆனது விவசாயிகள் இடையே பிரபலமடைந்தது.
  • இது ஒரு ஏக்கருக்கு சராசரியாக 30 குவிண்டால்களுக்கு மேலான மகசூலினை தந்தது.
  • 2023-24 மற்றும் 2024-25 ஆம் ஆண்டின் பயிர் பருவங்களில் இந்த மாநிலத்தில் அதிக நிலப்பரப்பிலான (தோராயமாக 32 லட்சம் ஹெக்டேர்) நெல் சாகுபடியானது மேற் கொள்ளப் பட்டுள்ளது.
  • தற்போது அதன் குறைந்தப் பயன்படு பொருள் விளைவு விகிதம் (நெல் அரைவைக்குப் பின்னர் கிடைக்கும் அரிசியின் அளவு) காரணமாக குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்