TNPSC Thervupettagam

PraVaHa மென்பொருள்

June 10 , 2024 170 days 198 0
  • விண்வெளி வாகன காற்று-வெப்ப-இயக்கவியல் பகுப்பாய்விற்கான (PraVaHa) இணை நிலை RANS தீர்வு அமைப்பு என்ற கணினி திரவ இயக்கவியல் (CFD) மென்பொருளை ISRO உருவாக்கியுள்ளது.
  • இதன் மூலம் ஏவுகணை வாகனங்கள், இறக்கைகள் கொண்ட மற்றும் இறக்கைகள் இல்லாத மறு நுழைவு வாகனங்களில் வெளிப்புற மற்றும் உட்புறப் பாய்வுகளை ஒத்தவாறான அமைப்பினை உருவாக்க முடியும்.
  • PraVaHa ககன்யான் திட்டத்தில் மனிதர்களைக் கொண்ட ஏவுகணை வாகனங்கள், அதாவது HLVM3, விண்வெளி வீரர்கள் தப்பித்தல் அமைப்பு (CES) மற்றும் விண்வெளி வீரர்கள் தப்பித்தலுக்கானப் பெட்டகம் ஆகியவற்றின் மீதான காற்றியக்கவியல் பகுப்பாய்விற்காக பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்