TNPSC Thervupettagam
December 27 , 2023 206 days 253 0
  • சர்வதேச புலம் பெயர்வு அமைப்பு (IOM) PRAYAS திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தியத் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் பாதுகாப்பான, முறையான மற்றும் தொடர்ச்சியான புலம்பெயர்வுகளை மேற்கொள்வதை எளிதாக்கச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • PRAYAS என்பது இளையோர்கள் மற்றும் திறம் வாய்ந்த தொழில் வல்லுநர்களுக்கான தொடர்ச்சியான மற்றும் எளிதான புலம்பெயர்வை மேம்படுத்துதல் என்பதைக் குறிக்கிறது.
  • 1951 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சர்வதேச புலம்பெயர்தல் அமைப்பானது மனிதாபிமானமிக்க வகையிலான மற்றும் முறையான புலம்பெயர்வுகளை நன்கு மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு முகமை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்