TNPSC Thervupettagam
June 4 , 2024 44 days 145 0
  • பூமியின் துருவங்களில் இருந்து இழக்கப்படும் வெப்பத்தை அளவிடுவதற்காக, CubeSats (6U) எனப்படும் சிறிய ஓர் இணை செயற்கைக்கோள்களை நாசா சமீபத்தில் விண்ணில் ஏவியது.
  • இந்த ஆய்வுத் திட்டத்திற்கு PREFIRE (துருவ அகச்சிவப்பு அலை நீளத்தில் துருவ கதிர் வீச்சு ஆற்றல் சோதனை) என பெயரிடப்பட்டுள்ளது.
  • பூமியின் துருவங்களில் இருந்து வெளிவரும் வெப்ப உமிழ்வுகளை ஆய்வு செய்வதன் மூலம் கிரகத்தின் ஆற்றல் உட்கிரகித்தல் மற்றும் இழப்பு செயல்முறையினைப் புரிந்து கொள்வதில் உள்ள ஒரு முக்கியமான இடைவெளியை நிரப்புவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்