TNPSC Thervupettagam

President’s Colour விருது

December 5 , 2021 994 days 430 0
  • இமாச்சலப் பிரதேச காவல்துறையானது சிம்லாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ரிட்ஜ் மைதானத்தில் President’s Colour (குடியரசுத் தலைவரின் வர்ணம்) என்ற விருது வழங்கும் விழாவினை நடத்தியது.
  • இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் அவர்கள் President’s Colour விருதினை இமாச்சலப் பிரதேச மாநிலக் காவல்துறைக்கு வழங்கினார்.
  • இந்தப் பெருமையைப் பெறும் இந்தியாவின் 8வது மாநிலக் காவல்படை இமாச்சலப் பிரதேசக் காவல்துறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்