TNPSC Thervupettagam

PresVu கண் சொட்டு மருந்து

September 16 , 2024 12 days 40 0
  • இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) ஆனது, என்டோட் பார்மாசுட்டிகல்ஸ் நிறுவனத்தின் PresVu என்ற கண் சொட்டு மருந்துக்கான உரிமத்தை இடை நிறுத்தி வைத்துள்ளது.
  • இது வெள்ளெழுத்து (ப்ரெஸ்பியோபியா) உள்ளவர்களுக்கு எழுத்துகளைப் படிக்க உதவும் கண்ணாடிகளின் தேவையைக் குறைப்பதற்கானதாகும்.
  • நிறுவனத்தின் அங்கீகரிக்கப்படாத விளம்பரங்கள், தயாரிப்பு பொருளின் பாதுகாப்பு தரம் மற்றும் நோயாளிகளால் அவை தவறாகப் பயன்படுத்தப்படுவதைப் பற்றிய பல சந்தேகங்களை உருவாக்குவதன் காரணமாக இந்த இடை நிறுத்த உத்தரவு வழங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்