புவி அறிவியல் அமைச்சகத்திற்கான "பிரித்வி விக்யான்" (PRITHVI VIGYAN) திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2021-26 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டம் ACROSS, O-SMART, PACER, SAGE மற்றும் REACHOUT ஆகிய ஐந்து துணைத் திட்டங்களை உள்ளடக்கி உள்ளது.
மேலும், இந்தத் திட்டமானது புதிய நிகழ்வுகள் மற்றும் வளங்களை கண்டறிவதற்காக பூமியின் துருவப் பகுதிகள் மற்றும் எந்தவொரு நாட்டின் கட்டுப்பாட்டிலும் இல்லாத பெருங்கடல் பகுதிகளை ஆய்வு செய்வதை ஊக்குவிக்க முயல்கிறது.