TNPSC Thervupettagam

PRITHVI VIGYAN திட்டம்

January 11 , 2024 191 days 651 0
  • புவி அறிவியல் அமைச்சகத்திற்கான "பிரித்வி விக்யான்" (PRITHVI VIGYAN) திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • 2021-26 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டம் ACROSS, O-SMART, PACER, SAGE மற்றும் REACHOUT ஆகிய ஐந்து துணைத் திட்டங்களை உள்ளடக்கி உள்ளது.
  • மேலும், இந்தத் திட்டமானது புதிய நிகழ்வுகள் மற்றும் வளங்களை கண்டறிவதற்காக பூமியின் துருவப் பகுதிகள் மற்றும் எந்தவொரு நாட்டின் கட்டுப்பாட்டிலும் இல்லாத பெருங்கடல் பகுதிகளை ஆய்வு செய்வதை ஊக்குவிக்க முயல்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்