TNPSC Thervupettagam
December 20 , 2019 1682 days 576 0
  • NLC இந்திய லிமிடெட் நிறுவனமானது (NLC India Ltd - NLCIL) இந்தியப் பொதுத் தகவல் தொடர்புச் சங்கத்தினால் (Public Relations Society of India - PRSI) நிறுவப்பட்ட இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது.
  • NLCIL ஆனது நாட்டின் சிறந்த நிறுவனமாக பின்வரும் இரண்டு அம்சங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப் பட்டுள்ளது.
    • தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை (Right to Information Act - RTI) செயல்படுத்துதல்
    • பெருநிறுவன சமூகப் பொறுப்புடைமை (Corporate Social Responsibility - CSR).
  • ஹைதராபாத்தில் நடைபெற்ற 41வது அகில இந்தியப் பொதுத் தகவல் தொடர்பு மாநாட்டில் இந்த விருதுகள் வழங்கப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்