TNPSC Thervupettagam
November 30 , 2023 214 days 171 0
  • ஹைதராபாத் விமான நிலைய மெட்ரோ லிமிடெட் நிறுவனத்தின் (HAML) செய்தி அறிக்கையானது இந்திய மக்கள் தொடர்பு சங்கத்தின் (PRSI) தேசிய விருதை வென்று உள்ளது.
  • HAML நிறுவனமானது இந்த முதல் பரிசை ITC Ltd நிறுவனத்துடன் பகிர்ந்து கொண்டது.
  • கார்டன் ரீச் கப்பல் கட்டமைப்பு மற்றும் பொறியியல் (GRSE) நிறுவனமானது ஐந்து வெவ்வேறு பிரிவுகளுக்கான விருதுகளைப் பெற்றுள்ளது.
  • PRSI விருதுகள் என்பது மக்கள் தொடர்பு மற்றும் பெரு நிறுவன தகவல் தொடர்பு துறையில் சிறந்த சாதனைகளை அங்கீகரிக்கும் வருடாந்திர விருது வழங்கீட்டு திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்