TNPSC Thervupettagam

PSLV-C58 கலத்தின் POEM3 இயங்குதளம்

January 11 , 2024 319 days 273 0
  • இஸ்ரோ நிறுவனமானது, POEM3 எனப்படும் அதன் சுற்றுப்பாதை தளத்தில் 100 W ரக பலபடி சேர்ம மின்பகுளி சவ்வு எரிபொருள் மின்கலம் அடிப்படையிலான மின்னாற்றல் வழங்கீட்டு (FCPS) அமைப்பினை நிறுவி வெற்றிகரமாக பரிசோதித்து உள்ளது.
  • இது சமீபத்தில் PSLV-C58 ஏவுகலத்தின் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
  • எந்த இடைநிலையிலான படிநிலையும் இல்லாமல் எரிபொருளில் இருந்து நேரடியாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் அவற்றை மிகவும் திறனுள்ள கருவியாக மாற்றுகிறது.
  • வினைவிளை பொருளாக தண்ணீர் மட்டுமே வெளிவருவதால், அவை முற்றிலும் உமிழ்வு வெளியிடாத அமைப்பு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்