TNPSC Thervupettagam
January 2 , 2025 20 days 155 0
  • இந்தத் திட்டமானது பத்து இந்திய விண்வெளிப் புத்தொழில் நிறுவனங்களுக்கு தங்கள் கருவிகளை விண்வெளிக்கு அனுப்ப உதவியது.
  • இது PSLV-C60/SPADEX திட்டத்தின் POEM-4 தொகுதியில், அரசு சாரா நிறுவனங்களின் (NGEs) 10 கருவிகளை மிகவும் வெற்றிகரமாக நிறுவுவதற்கும் செயல்படுத்துவதற்கும் உதவியது.
  • PSLV ஏவுகலத்தின் கடைசிக் கட்டமானது விண்வெளியில் சில மாதங்கள் நிலைத்து இயங்கும் வகையில் மீளுருவாக்கம் செய்யப்பட்டு PS4-சுற்றுப்பாதைச் சோதனை மாதிரி (POEM) என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • PSLV POEM என்பது இஸ்ரோ நிறுவனத்தினால் நிலை நிறுத்தப் படுத்தப் பட்டுள்ள ஒரு நடைமுறை தீர்வாகும்.
  • இந்தியப் புத்தொழில் நிறுவனங்கள், பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆனது தங்களது முழு செயற்கைக்கோள்களையும் ஏவாமல் தாங்கள் உருவாக்கும் விண்வெளித் தொழில்நுட்பங்களைப் பரிசோதிக்க அனுமதிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்