TNPSC Thervupettagam
September 2 , 2018 2148 days 692 0
  • பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் இணைய வாயிலான, சொத்துக்கள் விற்பனைக்காக மின்னணு-சொத்துக்கள் (e-Properties) வடிவத்திலான PUDA 360 என்ற வசதியை வெளியிட்டார்.
  • இது பஞ்சாப் நகரத் திட்டமிடல் மற்றும் வளர்ச்சி ஆணையத்தில் (Punjab Urban Planning and Development Authority – PUDA) மிகுந்த திறனையும், வெளிப்படைத் தன்மையையும் ஏற்படுத்தும்.
  • இந்த நேரடி நடைமுறை இணையதள ஏல முறையை மிகுந்த திறனுடையதாகவும், வீடு கட்டுபவர்கள்/கட்டிடவியலாளர்கள்/தனிநபர்கள் ஆகியோருக்கு தங்கள் திட்டங்கள்/சொத்துக்கள் பற்றி இணையதளத்தில் விளம்பரம் செய்ய ஒரு பொதுவான நடைமுறையை ஏற்படுத்தும்.
  • மேலும் இது கட்டிடங்களுக்கு ஒப்புதல் அளித்தல், வில்லங்கச் சான்றிதழ் அளித்தல், பயணப்படி சான்றிதழ் அளித்தல் மற்றும் சொத்து பரிமாற்றம் ஆகியவற்றில் ஏற்படும் தாமதங்களைத் தடுத்திடவும் உதவிடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்