TNPSC Thervupettagam

PV சிந்து – BWF உலக சாம்பியன்ஷிப்

August 25 , 2019 1793 days 739 0
  • பிவி சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஜப்பானைச் சேர்ந்த நோசோமி ஒகுஹாரா என்பவரை 21-7, 21-7 என்ற கணக்கில் வீழ்த்தி BWF உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதலாவது இந்தியராக உருவெடுத்துள்ளார்.
  • உலக சாம்பியன்ஷிப்பில் சிந்துவின் ஐந்தாவது பதக்கம் இதுவாகும் (1 தங்கம், 2 வெண்கலம், 2 வெள்ளி).
  • பேட்மின்டன் தொடர் வரலாற்றில் பெண்களின் ஒற்றையர் பிரிவில் எடுக்கப்பட்ட அதிகபட்ச சாதனையான இது ஒரு சேர்ந்து எடுக்கப் பட்ட சாதனையாகும். ஒலிம்பிக் போட்டியில் 2 முறை தங்கப் பதக்கம் வென்ற சீனாவின் சாங் நிங் என்பவர் இச்சாதனையை நிகழ்த்திய மற்றொருவர் ஆவார்.
  • ஆண்கள் பிரிவில் சாய் பிரனீத் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்