TNPSC Thervupettagam

QS அமைப்பின் மாணவர்களுக்கான உலகின் சிறந்த நகரங்களின் பட்டியல் 2024

July 22 , 2023 363 days 205 0
  • இலண்டன் தொடர்ந்து ஐந்தாவது முறையாக மாணவர்களுக்கான உலகின் சிறந்த நகரமாக தனது முதலிடத்தினைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • இதில் டோக்கியோ இரண்டாவது இடத்தையும், சியோல் மூன்றாவது இடத்தினையும் பிடித்துள்ள நிலையில், மெல்போர்ன் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது மற்றும் முனிச் ஐந்தாவது இடத்திற்குப் பின் தள்ளப் பட்டது.
  • குவாகுவேரெல்லி சைமண்ட்ஸ் அமைப்பின் (QS) 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த மாணவர் நகரங்களுக்கான சமீபத்தியத் தரவரிசையில் இந்திய நகரங்களில் மும்பை 118வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • 132வது இடத்தினைப் பெற்று டெல்லி நகரம் மாணவர்கள் வாழ்வதற்கு மிகவும் செலவு குறைந்த ஒரு நகரமாகத் திகழ்கிற நிலையில், அதைத் தொடர்ந்து பெங்களூரு 147வது இடத்திலும், சென்னை 154வது இடத்திலும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்