TNPSC Thervupettagam

QS ஆசியப் பல்கலைக்கழகத் தரவரிசை 2021

December 6 , 2020 1370 days 536 0
  • உலகில் உயர்கல்வியில் கொள்கை வகுக்கும் ஒரு முக்கிய அமைப்பான குவாக்குரேலி சைமன்ட்ஸ்” (Quacquarelli Symonds - QS) என்ற அமைப்பானது இதனை வெளியிட்டு உள்ளது.
  • தேசிய சிங்கப்பூர் பல்கலைக்கழகமானது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஆசியாவின் சிறந்த பல்கலைக் கழகமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • இதில் தரவரிசைப்படுத்தப் பட்டுள்ள 650 பல்கலைக் கழகங்களில் 107 பல்கலைக் கழகங்கள் இந்தியாவிலிருந்துத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.
  • ஐஐடி-பம்பாய் (47), ஐஐடி-தில்லி (50) மற்றும் ஐஐடி-மதராஸ் (56) ஆகியவை ஆசியத் தரவரிசையில் முன்னிலையில் இடம் பிடித்த 3 பல்கலைக்கழகங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்