TNPSC Thervupettagam

QS EMBA தரவரிசை 2021

June 28 , 2021 1118 days 568 0
  • பெங்களூருவின் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் நிறுவன மேலாண்மைக்கான முதுகலைப் பட்டப்படிப்பானது சமீபத்திய QS நிர்வாக முதுகலை வணிக மேலாண்மைத் தரவரிசையில் இந்தியாவின் சிறந்த படிப்பாக இடம் பெற்று உள்ளது.
  • பெங்களூருவின் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனமானது உலகளவில் 39வது இடத்தில் உள்ளது.
  • இந்தத் தரவரிசையின் முதல் 100 இடங்களில் இடம் பெற்ற ஒரே இந்திய நிறுவனம் இதுவேயாகும்.
  • ஆசியபசிபிக் பிரிவில் இந்தக் கல்வி நிறுவனம் 10வது இடத்தைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்