TNPSC Thervupettagam

QS அமைப்பின் உலகப் பல்கலைக் கழக தரவரிசை 2025

June 10 , 2024 38 days 114 0
  • உலகளவில், மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது, 13வது முறையாக இந்த ஆண்டும் ‘உலகின் சிறந்த கல்வி நிறுவனம்’ என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது இந்திய அளவில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
  • அதைத் தொடர்ந்து டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் பெங்களூருவின் இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • காரக்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகியவை முறையே 4வது மற்றும் 5வது இடங்களைப் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்