TNPSC Thervupettagam
December 22 , 2020 1439 days 585 0
  • ரிலையன்ஸ் தொழிற்துறை நிறுவனம் மற்றும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் ஆகியவை R தொகுப்பிலிருந்து வாயு உற்பத்தியைத் தொடங்கியுள்ளன.
  • R தொகுப்பு என்பது ஆசியாவில் உள்ள மிக ஆழமான கடலோர எண்ணெய்ப் பகுதி ஆகும்.
  • இது இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் கேஜி பகுதி டி 6 (கிருஷ்ணா கோதாவரி) பகுதியில் உள்ள மிக ஆழமான நீர் வாயுப் பகுதியாக விளங்குகின்றது.
  • இது 200 மீட்டர்களுக்கு அதிகமான ஆழத்தில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்