TNPSC Thervupettagam
February 10 , 2022 895 days 462 0
  • பெங்களூருவில் உள்ள இந்திய வானியற்பியல் கல்வி கழகத்தில் பல தசாப்தங்களாக வானியலாளராக பணியாற்றிய பேராசிரியர் R. ராஜமோகன் காலமானார்.
  • இவர் சுதந்திர இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது குறுங்கோள்  கண்டுபிடிப்பினை மேற்கொண்டவர் ஆவார்.
  • இவர் தனது கல்கி திட்டத்திற்காக பிரபலமாக அறியப்படுகிறார்.
  • காவலூர் வைனு பப்பு ஆய்வகத்தில் உள்ள 48 செமீ ஷ்மிட் தொலைநோக்கியைப் பயன்படுத்தி குறுங்கோள்களைக் கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டமானது இந்தியா சார்பில் 4130 என்ற புதிய குறுங்கோளைக் கண்டுபிடித்தது.
  • 104 ஆண்டுகளில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் குறுங்கோள் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்