TNPSC Thervupettagam

R. அஷ்வின் - டெஸ்ட் போட்டிகளில் எடுத்த விக்கெட்டுகள்

March 20 , 2022 853 days 396 0
  • பெங்களூரு நகரில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற பிங்க் – பந்து டெஸ்ட் போட்டியில் R. அஷ்வின் தனது 440வது டெஸ்ட் போட்டி விக்கெட்டினை வீழ்த்தினார்.
  • அஷ்வின் தனது 440வது டெஸ்ட் விக்கெட்டாக தனஞ்செய டி சில்வா என்பவரை வீழ்த்தினார்.
  • ரெட் – பால் கிரிக்கெட் போட்டிகளின் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 8வது வீரராக அஷ்வின் மாறியுள்ளார்.
  • 439 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க வேகப் பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் என்பவரை இவர் விஞ்சினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்