TNPSC Thervupettagam

R. பார்த்தீபன் – தங்க நுழைவு இசைவுச் சீட்டு

December 27 , 2021 939 days 503 0
  • ஐக்கிய அரபு அமீரகத்திடமிருந்து தங்க நுழைவு இசைவுச் சீட்டினைப் பெற்ற முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான R. பார்த்தீபன் பெற்றுள்ளார்.
  • சினிமாத் துறையில் அவர் ஆற்றியப் பங்களிப்பிற்காக வேண்டி அவருக்கு இந்த அங்கீகாரமானது வழங்கப்பட்டுள்ளது.
  • ஐக்கிய அரபு அமீரகத்தின் தங்க நுழைவு இசைவுச் சீட்டு என்பது ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக்கூடிய, தானாகவே புதுப்பிக்கப்படக் கூடிய ஒரு நீண்ட கால குடியிருப்பு இசைவுச் சீட்டாகும்.
  • பல்வேறுத் துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள், தொழில்திறன் வல்லுநர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சில குறிப்பிட்டத் திறன்களைக் கொண்டவர்களுக்கு மட்டும் இது வழங்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்