TNPSC Thervupettagam

RAISE முன்னெடுப்பு

July 23 , 2020 1460 days 577 0
  • RAISE (Retrofit of Air-conditioning to improve Indoor Air Quality for Safety and Efficiency) முன்னெடுப்பு என்பது பாதுகாப்பு மற்றும் செயல் திறனுக்கா உள்ளக காற்றுத் தரத்தை மேம்படுத்துவதற்காக குளிர் சாதனங்களை மறுசீரமைத்தல் என்பதாகும்.
  • இது நாடு முழுவதும் பணியிடங்களில் உள்ள மோசமான காற்றுத் தரப் பிரச்சினைகளை ஒழிக்கும் திறன் கொண்டது.
  • இது ஆற்றல் திறன் சேவைகள் நிறுவனம் மற்றும் சர்வதேச வளர்ச்சியின் மைத்திரி திட்டத்திற்கான அமெரிக்க நிறுவனம் ஆகியவற்றின் ஒரு கூட்டு முன்னெடுப்பாகும்.
  • மைத்திரி என்பது ஆற்றல் திறனுக்கான சந்தை ஒருங்கிணைத்தல் மற்றும் மாற்றுத் திட்டம் என்பதாகும்.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்