TNPSC Thervupettagam
September 3 , 2023 321 days 230 0
  • சந்திரயான்-3 தரையிறங்குக் கலத்தில் உள்ள RAMBHA-LP என்ற சாதனமானது, தென் துருவப் பகுதியில் நிலவின் பிளாஸ்மா (மின்மம்) சூழலின் மேற்பரப்பினை முதன் முதலில் மதிப்பீடு செய்துள்ளது.
  • RAMBHA-LP என்பது நிலவின் அதிஉணர்திறன் மிக்க அயனி மண்டலம் மற்றும் வளி மண்டலத்தின் ரேடியோ கட்டமைப்பு ஆய்வுக் கருவி-லாங்முயர் ஆய்வுக் கலம் என்பதைக் குறிக்கிறது.
  • இதன் ஆரம்பக் கட்ட மதிப்பீடானது நிலவின் மேற்பரப்பிற்கு அருகில் பிளாஸ்மா ஒரு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதைக் குறிக்கிறது.
  • இந்த அளவியல் மதிப்பீடுகள் ஆனது, நிலவின் பிளாஸ்மா கூறுகள், வானொலி அலைத் தொடர்பில் ஏற்படுத்தும் இடையூறுகளைத் தணிக்க உதவும்.
  • மேலும், அடுத்து வரவிருக்கும் நிலவு ஆய்வுக் கலங்களில் மேம்படுத்தப்பட்டக் கருவி வடிவமைப்புகளை உருவாக்க இவை பங்காற்றும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்