11 ஆவது அரிதான நோய்கள் தினம் EYRORDIS ஆல் பிப்ரவரி 28 அன்று ஒருங்கிணைக்கப்பட்டது. (EURORDIS – European Organization for Rare Disease).
அரிதான நோய்கள் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் முடிவெடுப்பாளர்களுக்கு (Decision Makers) ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி கடைசி நாளில் கொண்டாடப்படுகிறது.
இந்த அரிதான நோய்கள் தினம் முதன் முதலில் EURORDIS மற்றும் இதன் தேசியக் கூட்டணிக் குழுவால் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் அரிதான நோய்கள் தினம் பிப்ரவரி 28, 2008 அன்று கொண்டாடப்பட்டது.