TNPSC Thervupettagam
July 3 , 2021 1243 days 536 0
  • இந்தியாவின் நடப்புக் கணக்கு உபரித் தொகையானது 2021 ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.9 சதவீதமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
  • இது இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளில் கூறப்பட்டுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக் குறையானது 0.9 சதவீதமாக கணக்கிடப் பட்டது.
  • 2020 ஆம் ஆண்டில் 12 பில்லியன் டாலராக இருந்த நிகர அந்நிய நேரடி முதலீடானது 2021 ஆம் ஆண்டின் மார்ச் மாத காலண்டின் போது 2.7 பில்லியன் டாலராக இருந்தது.
  • நிகர அந்நியத்  தொகுப்பு முதலீடானது 7.3 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.
  • இந்தியாவின் நிகர வெளிநாட்டு வணிகக் கடனானது 6.1 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்