December 10 , 2021
1082 days
598
- இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவானது தொடர்ந்து ஒன்பதாவது முறையாக ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 4 சதவீதமாக வைத்துள்ளது.
- இந்தக் குழுவிற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமை தாங்கினார்.
- ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாகவே தொடரும்.
- மத்திய வங்கி கடைசியாக கொள்கை விகிதத்தை 2020 ஆம் ஆண்டு மே 22 அன்று திருத்தியது.
Post Views:
598