TNPSC Thervupettagam
January 16 , 2022 1045 days 471 0
  • இந்திய ரிசர்வ் வங்கி ஃபின்டெக் (நிதித் தொழில்நுட்பம்) என்பதற்காக ஒரு தனித் துறையை அமைத்துள்ளது.
  • இது அந்தத் துறையில் புதுமைகளை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல் அதனுடன் தொடர்புள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்களைக் கண்டறிந்து அவற்றைச் சரியான நேரத்தில் சரி செய்ய உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்