TNPSC Thervupettagam

RBI நிதிக் கொள்கை

December 10 , 2021 954 days 539 0
  • இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவானது தொடர்ந்து ஒன்பதாவது முறையாக ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 4 சதவீதமாக வைத்துள்ளது.
  • இந்தக் குழுவிற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமை தாங்கினார்.
  • ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாகவே தொடரும்.
  • மத்திய வங்கி கடைசியாக கொள்கை விகிதத்தை 2020  ஆம் ஆண்டு மே 22 அன்று திருத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்