இந்திய ரிசர்வ் வங்கியானது 13 நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் / வீட்டுவசதி நிதியியல் நிறுவனங்கள் ஆகியவற்றினால் வழங்கப்பட்ட வீட்டுக் கடன்கள் மீதான காலாண்டுக் குடியிருப்பு சொத்து விலைக் கண்காணிப்பு ஆய்வை நடத்தியது.
இந்த அறிக்கையானது கடந்த 4 ஆண்டுகளில் வீட்டு விலை மிகவும் மோசமடைந்துள்ளதாகக் கூறியுள்ளது.
வீடு வாங்குபவர்களுக்கு இந்தியாவில் குறைந்த செலவு கொண்ட நகரமாக மும்பை நகரமும் அதிக செலவு மிக்க நகரமாக புவனேஸ்வர் நகரமும் விளங்குகின்றது.